/ தினமலர் டிவி
/ பொது
/ கழிவுநீருடன் கடைக்குள் புகுந்த மழைநீரால் சேதம் kovai Rain| coimbatore flood| tirupur
கழிவுநீருடன் கடைக்குள் புகுந்த மழைநீரால் சேதம் kovai Rain| coimbatore flood| tirupur
கோவையில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததது. மேட்டுப்பாளையம் அருகே கோட்டை பிரிவு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சரிவான பகுதியில் பாய்ந்த வெள்ளத்தில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்கள் இழுத்து செல்லப்பட்டன.
அக் 23, 2024