உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதே தெருவில் இருந்த கொடூரன்: என்ன நடந்தது சிறுவனுக்கு? | Kovilpatti boy | Kovilpatti Case

அதே தெருவில் இருந்த கொடூரன்: என்ன நடந்தது சிறுவனுக்கு? | Kovilpatti boy | Kovilpatti Case

தூத்துக்குடி கோவில்பட்டியை 10 வயது சிறுவன் அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். அம்மை போட்டு இருந்ததால் சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்தான். டிசம்பர் 9ம் தேதி சிறுவனின் பெற்றோர் வழக்கம் போல வேலைக்கு கிளம்பினர். மதியம் சிறுவனை பார்க்க அவனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாருமில்லை. சிறுவன் மாயமாகி இருந்தான்.

டிச 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி