கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி குமுறல் | Koyambedu | koyambedu Market
சென்னையில் பெய்யும் கனமழையால் கோயம்பேடு மார்க்கெட் உள்ளே தண்ணீர் தேங்கி உள்ளது. மார்க்கெட் உட்பகுதிகளிலும் மழை நீர் கொட்டி வருவதால் வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். அங்கே மழைநீர் செல்லும் கால்வாய் அடைக்கப்பட்டு இருப்பதை வீடியோ எடுத்த வியாபாரி சரி செய்ய சொல்லி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அக் 15, 2024