உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெல்லூரில் இருந்து வந்த அழைப்பு: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நடந்தது என்ன? | Government bus stolen

நெல்லூரில் இருந்து வந்த அழைப்பு: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நடந்தது என்ன? | Government bus stolen

சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பாரக்கிங் பகுதியில் திருப்பதி செல்லும் அரசு பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. காலையில் இருந்து மதியம் வரை இருந்த பஸ் மாலை அங்கிருந்து மாயமானது. அப்போது அந்த பஸ் டியூட்டிக்கு நியமிக்கப்பட்ட டிரைவரும், கண்டக்டரும் டிப்போ மேனேஜர் ராம்சிங்கிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்தார். பஸ் ஸ்டாண்டை சுற்றி இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர் பஸ் ஓட்டி சென்றது தெரியவந்தது.

செப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ