வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஆன நாங்கள் அடுத்தவர்களுக்கு ஐந்து பைசா கொடுக்காத பொழுது, சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் பாலாவாகிய நீ பொது மக்களுக்கு நன்மை செய்தால் கேடுகெட்ட எங்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அதற்குதான் நாங்கள் சில ..... மீடியா, கேடுகெட்ட வன்மம் கொண்ட காசுக்கு சோரம் போகும் நெறியாளர்கள் இவர்களுக்கு பொறை போட்டு உன்மீது வன்மத்தைக் கக்க வைத்துள்ளோம். இதில் பாலாவை தூற்றும் கேடுகெட்ட ஜென்மங்கள் எச்சில் கையால் கூட காக்கை விரட்டாதவன்கள்.