உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 15,000 கோடி திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு | Krishna water project | Andhra | TNgovt

15,000 கோடி திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு | Krishna water project | Andhra | TNgovt

நிதி நிலைமை சரியில்லை! குழாய் வழியே கிருஷ்ணா நீர் திட்டத்தை டிராப் செய்தது அரசு சென்னை மக்களின் ஒரு மாத குடிநீர் தேவை 1 டிஎம்சி. 2030க்குள் 1.50 டிஎம்சியாக அதிகரிக்கும் என சென்னை குடிநீர் வாரியம் கணக்கிட்டுள்ளது. புதிய நீராதாரங்களை உருவாக்கும் பணிகள் நடக்கின்றன.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை