உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயில் திருவிழாவை ஒட்டி ஏற்பட்ட தகராறு போலீசார் குவிப்பு | Krishnagiri | Police Inspecter |

கோயில் திருவிழாவை ஒட்டி ஏற்பட்ட தகராறு போலீசார் குவிப்பு | Krishnagiri | Police Inspecter |

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ரெட்டிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இன்று மாலை மது போதையில் இருந்த சிலர் பட்டாசை தூக்கி வீசி வெடித்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பள்ளி பஸ் மீது பட்டு கண்ணாடி உடைந்து, இரண்டு குழந்தைகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பஸ் டிரைவர்கள் தட்டி கேட்டதால் வாக்குவாதம் முற்றியது.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ