உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பர்கூர் பள்ளி கொடூரத்தின் பகீர் பின்னணி | krishnagiri bargur school case | NCC Camp | NTK Sivaraman

பர்கூர் பள்ளி கொடூரத்தின் பகீர் பின்னணி | krishnagiri bargur school case | NCC Camp | NTK Sivaraman

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளியில் என்சிசி முகாம் நடத்தி பயிற்சி தருவதாக சொல்லி 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய குற்றவாளியான சிவராமன் என்பவன் சிக்கி விட்டான். இவன் நாம் தமிழர் கட்சியில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்தவன். இப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளான். இவனோடு சேர்த்து பள்ளி நிர்வாகிகள் 10 பேரும் சிக்கி உள்ளனர்.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை