/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு பள்ளி வகுப்பறையில் அசிங்கம்: வீடியோ எடுத்த மாணவர்கள் | Krishnagiri School | Education Scandal
அரசு பள்ளி வகுப்பறையில் அசிங்கம்: வீடியோ எடுத்த மாணவர்கள் | Krishnagiri School | Education Scandal
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. விடுமுறை நாட்களில் இங்குள்ள மைதானத்தில் மாணவர்கள் விளையாட வருவது வழக்கம். கடந்த அக்டோபர் 26 ஞாயிறன்று வழக்கம் போல மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தனர்.
நவ 02, 2025