/ தினமலர் டிவி
/ பொது
/ கதவை தட்டிய இளம்பெண்: பீதியில் மக்கள்: போலீஸ் வார்னிங் | krishnagiri young woman seeking help
கதவை தட்டிய இளம்பெண்: பீதியில் மக்கள்: போலீஸ் வார்னிங் | krishnagiri young woman seeking help
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் மக்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, 30 வயதுமிக்க ஒரு பெண் அங்கு வந்தார். சார் ெஹல்ப் பண்ணுங்க சார். அடிபட்டு வந்திருக்கேன் சார்... அண்ணா ெஹல்ப் பண்ணுங்க அண்ணா என கூறியபடி வீட்டு கதவை தட்டினார்.
நவ 22, 2025