/ தினமலர் டிவி
/ பொது
/ கிருஷ்ணர் கோயில் இடிப்பு: திருவள்ளூர் அருகே பரபரப்பு | Temple demolished hindu Temple | People prot
கிருஷ்ணர் கோயில் இடிப்பு: திருவள்ளூர் அருகே பரபரப்பு | Temple demolished hindu Temple | People prot
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் 1979ம் ஆண்டில் ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ண ஸ்ரீ சந்தான விநாயகர் கோயிலை அப்பகுதி மக்கள் கட்டினர். இந்த கிருஷ்ணர் கோயிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வருவது வழக்கம். இந்த கோயில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஐகோர்ட் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
ஜன 27, 2025