உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மில்லட் ராணி' போட்டியில் அசத்திய தாய்மார்கள் | KRS CBSE School Carnival | Madurai

மில்லட் ராணி' போட்டியில் அசத்திய தாய்மார்கள் | KRS CBSE School Carnival | Madurai

மதுரை அருப்புக்கோட்டை ரோடு டிவிஆர் நகரில் கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் CBSE பள்ளி வளாகத்தில் கார்னிவெல் கோலாகலமாக நடைபெற்றது. பள்ளி முதல்வர் சூரிய பிரபா வரவேற்றார். பள்ளி செயலாளர் டாக்டர். எல்.ராமசுப்பு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோர்களுக்கு ஓவியம் மற்றும் மில்லட் ராணி போட்டிகள் நடைபெற்றன.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி