வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அந்த பெண்ணை ஜெயிலில் தள்ளவேண்டும்
பஸ்சில் பெண் எடுத்த வீடியோ அதிகாரி விபரீத முடிவு: பகீர் தகவல் | KSRTC bus viral | Dinamalar
இளம்பெண் எடுத்து போட்ட வீடியோ வைரலானதால் வாலிபர் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் தீபக் (42). இவர், கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஜவுளி ேஷாரூமில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 16ம் தேதி வேலை விஷயமாக, கண்ணூருக்கு சென்று விட்டு, கோழிக்கோடு திரும்புவதற்காக, கேரள போக்குவரத்துக்கழக பஸ்சில் பயணித்தார்.
அந்த பெண்ணை ஜெயிலில் தள்ளவேண்டும்