உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து: ஐகோர்ட் அதிரடி Kudankulam | High Court | RTI

மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து: ஐகோர்ட் அதிரடி Kudankulam | High Court | RTI

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1 மற்றும் 2-வது அணு உலைகளின் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கையை, அணுமின் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த எஸ்.பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என 2012ம் ஆண்டு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

மே 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி