உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அணுமின் நிலைய ரகசியங்கள் திருடிய ஹேக்கர்கள் Kudankulam Nuclear Power Plant |Dark Web |Cyber Attack

அணுமின் நிலைய ரகசியங்கள் திருடிய ஹேக்கர்கள் Kudankulam Nuclear Power Plant |Dark Web |Cyber Attack

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான சுமார் 19 ஆயிரம் ஆவணங்களை வோர்ல்ட் லீக்ஸ் (World Leaks) என்ற ஹேக்கர் குழு, டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள், தற்போது கட்டப்பட்டு வரும் 3வது மற்றும் 4-வது அலகுகள் தொடர்பானவை. அணு உலையின் கட்டுமான வரைபடங்கள், குளிரூட்டும் மற்றும் காற்றோட்ட அமைப்புகள், கட்டுப்பாட்டு அறையின் லே-அவுட்கள், ஆய்வு பதிவுகள், சப்ளையர் பட்டியல், இன்சூரன்ஸ் ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன.

ஜூலை 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ