உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்களை அழிக்க நினைப்பவருடன் கைகோர்க்க வேண்டுமா? kumarasamy| Karnataka bJP yathra| JDS

எங்களை அழிக்க நினைப்பவருடன் கைகோர்க்க வேண்டுமா? kumarasamy| Karnataka bJP yathra| JDS

கர்நாடகாவில் மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணையத்தில் 4000 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், முதல்வர் சித்தராமையா மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கியிருப்பதாகவும் பாஜ குற்றம் சாட்டி வருகிறது. இந்த ஊழலை கண்டித்தும், சித்தராமையா பதவி விலக வலியுறுத்தியும் பெங்களூரு டு மைசூரு வரையிலான பாத யாத்திரை இன்று தொடங்கும் என்று பாஜ அறிவித்தது. கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதாளமும் இதில் பங்கேற்கும் என சொல்லியிருந்தனர். ஆனால், பாஜ யாத்திரைக்கு ஆதரவு இல்லை என்று மதசார்பற்ற ஜனதாதளம் தலைவரும் மத்திய அமைச்சருமான குமாரசாமி கூறியிருக்கிறார்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை