உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தஞ்சை கலெக்டருக்கு 12 வாரம் கெடு விதித்த ஐகோர்ட் Kumbakonam | Temple Tanks | Encroachments | High Co

தஞ்சை கலெக்டருக்கு 12 வாரம் கெடு விதித்த ஐகோர்ட் Kumbakonam | Temple Tanks | Encroachments | High Co

கும்பகோணம் கோயில்களின் குளங்களுக்கான நீர் வரத்து பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. 2018ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற தஞ்சாவூர் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. 5 ஆண்டு ஆகியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. கோர்ட் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட காவிரி பாதுகாப்பு சங்கத்தினர், உழவர் பேரியக்க விவசாயிகள் கும்பகோணம் ஆயிகுளத்தில் தேசிய கொடியுடன் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை