/ தினமலர் டிவி
/ பொது
/ லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை துறந்தார் நடிகை நயன்தாரா | Lady Superstar | Nayanthara | Actress
லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை துறந்தார் நடிகை நயன்தாரா | Lady Superstar | Nayanthara | Actress
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என இனி அழைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கை; என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது. நடிகையாக மட்டுமல்ல. ஒரு தனிநபராகவும் என்னை அடையாளப்படுத்துகிறது. பலரும் என்னை “லேடி சூப்பர்ஸ்டார்” என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள்.
மார் 04, 2025