/ தினமலர் டிவி
/ பொது
/ பின் தங்கும் பாரம்பரிய சலங்கைத் தொழில் | Lagging Salangai industry | Venkatnaickenpatti Salangai |
பின் தங்கும் பாரம்பரிய சலங்கைத் தொழில் | Lagging Salangai industry | Venkatnaickenpatti Salangai |
பின் தங்கும் பாரம்பரிய சலங்கைத் தொழில் | Lagging Salangai industry | Workers urge government to provide subsidy | Venkatnaickenpatti Salangai | Trichy திருச்சி வெங்கட்நாயக்கன்பட்டி சலங்கை உலகளவில் பேமஸ் ஜல்லிக்கட்டு காளை, பரத நாட்டிய கலைஞர்களை அலங்கரிக்கும் சலங்கை ஒலி ஒரு கிராமமே செய்த தொழிலை தற்போது 5 குடும்பங்கள் மட்டுமே செய்யும் நிலை சலங்கை தொழிலாளர் வாழ்வாதாரம் மேம்பட அரசு மானியம் வழங்குமா? தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி கிடைக்குமா? என ஏக்கப் பெருமூச்சு
டிச 30, 2025