/ தினமலர் டிவி
/ பொது
/ அசரவைக்கும் அப்பார்ட்மென்ட்-உள்ளே என்ன இருக்கு? | lancor holdings | harmonia pavilion sriperumbudur
அசரவைக்கும் அப்பார்ட்மென்ட்-உள்ளே என்ன இருக்கு? | lancor holdings | harmonia pavilion sriperumbudur
சீனியர் சிட்டிசன்களுக்காகவே உருவாக்கப்பட்ட அப்பார்ட்மென்ட் ஸ்ரீபெரும்புதூரில் உதயம் உள்ளே இவ்ளோ வசதியா? லேன்கார் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (LANCOR Holdings Ltd) என்ற கட்டுமான நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் ஹார்மோனியா பெவிலியன் என்ற பெயரில் சீனியர் சிட்டிசன்களுக்கான பிரத்யேக அப்பார்ட்மென்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
டிச 02, 2025