/ தினமலர் டிவி
/ பொது
/ கண் முன்னே நொறுங்கும் வீட்டை கண்டு கதறிய சோகம் | Chennai | Land Encroachment
கண் முன்னே நொறுங்கும் வீட்டை கண்டு கதறிய சோகம் | Chennai | Land Encroachment
சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது வீடு ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்தனர். ஜேசிபியுடன் வந்த அவர்களை பூங்காவனத்தின் உறவினர்கள் தடுத்து நிறுத்தினர். அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க 10க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
செப் 06, 2024