உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீலகிரிக்கு ரெட் அலர்ட் வாகனங்களுக்கு நோ என்ட்ரி The nilgiris | land slip | buses halted

நீலகிரிக்கு ரெட் அலர்ட் வாகனங்களுக்கு நோ என்ட்ரி The nilgiris | land slip | buses halted

நீலகிரியில் பெய்யும் கனமழை காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில், பர்லியாறு உட்பட 14 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. அந்த ரோடு துண்டிக்கப்பட்டதால், கோத்தகிரி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. கனமழை பெய்வதால், பாதுகாப்பு நடவடிக்கையாக, கோத்தகிரி ரோட்டில் மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பஸ்கள் நிறுத்தப்பட்டன. பிற வாகங்களும் அனுமதிக்கப்படவில்லை. கோத்தகிரி, ஊட்டிக்கு செல்ல வேண்டிய மக்கள் பஸ் இயக்க கோரி மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ