உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 6 பிரதமர்களை வீட்டுக்கு அனுப்பிய லேரி பூனை | Larry the Cat | Chief Mouser

6 பிரதமர்களை வீட்டுக்கு அனுப்பிய லேரி பூனை | Larry the Cat | Chief Mouser

பிரிட்டன் அரசியலில் எத்தனையோ பிரதமர்கள் வந்து சென்றாலும், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர் இல்ல முகவரியில் கம்பீரமாக வலம் வரும் ஒரே பிரபலம் லேரி என்ற பூனை தான். பிரிட்டன் பிரதமர்களின் பதவிக்காலம் முடிந்து அவர்கள் வெளியேறினாலும், தன் பதவியை விட்டு நகராமல் இதுவரை 6 பிரதமர்களை பார்த்துவிட்டது. அங்கே நடக்கும் பெரும் அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் லேரி பூனை எப்படி பிரபலமானது என்பதை பார்க்கலாம்.

ஜூன் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை