உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூர் பயங்கரவாத கும்பல் பற்றி பகீர் | Lashkar module | LeT operatives in Tirupur | IND vs PAK

திருப்பூர் பயங்கரவாத கும்பல் பற்றி பகீர் | Lashkar module | LeT operatives in Tirupur | IND vs PAK

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் 2024ம் ஆண்டில் வெடித்த உள் நாட்டு கலவரத்துக்கு பிறகு அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்து விலகி நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். அதன் பின் இரு நாட்டுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. வங்கதேசத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மீண்டும் தலையெடுத்தனர்.

பிப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை