உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தட்டி தூக்கிய டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர் | least corrupt countries | Transparency Internati

தட்டி தூக்கிய டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர் | least corrupt countries | Transparency Internati

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு 30 ஆண்டாக ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அரசு துறை ஊழல் குறித்து நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடம் கருத்துக்களை கேட்டு இப்பட்டியலை வெளியிடுகின்றனர். இந்த ஆண்டு இந்தியா 38 மதிப்பெண்களுடன் 96ம் இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு 93ம் இடத்தில் இருந்த நிலையில், இப்போது மூன்று புள்ளிகள் சரிந்துள்ளது. 180 நாடுகளில் கடந்த ஆண்டைப் போலவே டென்மார்க் 100க்கு 90 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. பின்லாந்து 88 மதிப்பெண்களுடன் 2வது இடம்.

பிப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !