உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பேஜர் வெடிப்பால் வெடிக்குமா போர்? | Lebanon | Hezbollah | Israel | Israel - Hezbollah

பேஜர் வெடிப்பால் வெடிக்குமா போர்? | Lebanon | Hezbollah | Israel | Israel - Hezbollah

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர், வாக்கி டாக்கி வெடித்ததில் 30க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த சதிச்செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டி உள்ளது. இதற்கான பதிலடியை விரைவில் கொடுப்போம் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் எச்சரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான், காசா அடங்கிய பாலஸ்தீனத்தில் ஹமாஸ் என்று பயங்கரவாத அமைப்பு ஒரு நாட்டையே கட்டுப்படுத்தும் லிஸ்டில் லெபனானும் உள்ளது.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ