உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆரம்பமானது திடீர் மின்வெட்டு: அதிகாரிகள் சொன்ன அலட்சிய பதில் | Electricity Board Negligence | Thiruv

ஆரம்பமானது திடீர் மின்வெட்டு: அதிகாரிகள் சொன்ன அலட்சிய பதில் | Electricity Board Negligence | Thiruv

ென்னை, திருவொற்றியூர் தெற்கு மாட வீதி அடுத்த அண்ணா காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த பத்து நாட்களாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை மின் வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக சரி செய்து உள்ளனர். வியாழனன்று இரவு உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உட்பட மின் சாதனங்கள் பழுதானது. #ChennaiNews #Thiruvottiyur #PowerCut #TNEB #PublicProtest #ElectricityIssue #HighVoltage #RoadRoko #ChennaiTraffic #TANGEDCO #CivicIssues #PublicAnger #PoliceIntervention #ConsumerRights #TamilNaduNews

ஏப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !