/ தினமலர் டிவி
/ பொது
/ ஓராண்டு 8 மாதத்தில் மகசூல் தரும் லெமன் மிளகு கண்டுபிடிப்பு | Lemon pepper discoverd |Puducherry
ஓராண்டு 8 மாதத்தில் மகசூல் தரும் லெமன் மிளகு கண்டுபிடிப்பு | Lemon pepper discoverd |Puducherry
புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடபதி. வேளாண் ஆராய்ச்சி மூலம், கனகாம்பரம் பூவில் பல நுாறு வகைகளை உருவாக்கி, சாதனை படைத்தவர். மத்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பது போல் இவரது மகள் ஸ்ரீலட்சுமியும் விவசாய ஆராய்ச்சியில் தான் முழு மூச்சாக இருக்கிறார். எம்.பி.ஏ பட்டதாரியான அவர், தந்தையுடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்து ஆரஞ்சு, சாக்லெட் நாவல், பன்னீர் சுவை கொண்ட கொய்யா செடிகளை உருவாக்கினார்.
ஜன 18, 2025