உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கம்யூ.-இந்து முன்னணி மோதல் சூழல்; தடியடி நடத்திய கலைத்த போலீஸ் lenin statue| statue Issue

கம்யூ.-இந்து முன்னணி மோதல் சூழல்; தடியடி நடத்திய கலைத்த போலீஸ் lenin statue| statue Issue

புதுச்சேரியில் தலைவர்கள் சிலை வைக்க கூடாது என்ற உத்தரவு இருக்கும் நிலையில், நெல்லித்தோப்பில் மணிமேகலை பள்ளி அருகே லெனின் வீதியில் லெனின் சிலையை கம்யூனிஸ்ட் கட்சியினர் வைத்தனர். பள்ளியின் பெயர் பலகை மறைக்கும் வகையிலும், சிலை தெரியவேண்டும் என்பதற்காக சுவரை உடைத்தும் விட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி மற்றும் பாஜவினர் நெல்லித்தோப்பு 4 முனை சந்திப்பில் மறியல் செய்தனர். வாகன போக்குவரத்து தடைபட்டது.

டிச 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை