உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாயை பிரிந்த சிறுத்தை குட்டி உயிரிழந்த சோகம் leopard cub | Coimbatore | Marudhamalai

தாயை பிரிந்த சிறுத்தை குட்டி உயிரிழந்த சோகம் leopard cub | Coimbatore | Marudhamalai

தாயுடன் சேரும் முன்பே இறந்தது கருஞ்சிறுத்தை குட்டி! வனத்துறையின் முயற்சி தோல்வி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸி காலனியில் கருஞ்சிறுத்தை குட்டியுடன் சுற்றித் திரிந்தது. அப்பகுதியில் யாரும் இல்லாத வீட்டின் அருகே குட்டியை விட்டுவிட்டு, தாய் சிறுத்தை மாயமாகியது.

டிச 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை