உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடு வீடாக தொழுநோயாளிகள் கண்டறியும் மருத்துவ குழு Dr. Sivakumari | Leprosy Identification Camp

வீடு வீடாக தொழுநோயாளிகள் கண்டறியும் மருத்துவ குழு Dr. Sivakumari | Leprosy Identification Camp

கோவை மாவட்டம் முழுவதும் 200க்கு மேற்பட்ட சுகாதாரத் துறை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று தொழுநோயாளிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. தொழு நோயினை துவக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால் உறுப்பு சேதம் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று சுகாதாரத்துறையின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட தொழுநோய் பிரிவு துணை இயக்குநர் டாக்டர் சிவக்குமாரி தெரிவித்தார்.

பிப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை