/ தினமலர் டிவி
/ பொது
/ உள்ளே பாக் பயங்கரவாதிகள்! டில்லியில் பக் பக் Ind vs Pak | LeT delhi attack plan | Shia mosque attack
உள்ளே பாக் பயங்கரவாதிகள்! டில்லியில் பக் பக் Ind vs Pak | LeT delhi attack plan | Shia mosque attack
டில்லி செங்கோட்டை அருகே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிகப்பெரிய குண்டு வெடிப்பை நிகழ்த்த போட்டிருக்கும் திட்டம் நாட்டையே பதற வைத்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதியை உளவுத்துறை மோப்பம் பிடித்ததை தொடர்ந்து, டில்லி முழுதும் போலீசார் குவிக்கப்படுகின்றனர். #LeTDelhiAttack #ShiaMosque #IndiaVsPakistan #Terrorism #ReligiousTensions #RegionalConflict #CounterTerrorism #NationalSecurity #India #Pakistan #CommunityUnity #PeaceInitiatives #ReligiousHarmony #SecurityForces #Justice #HumanRights #Awareness #GlobalCommunity #InterfaithDialogue #SupportVictims
பிப் 21, 2026