உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குவாரி ரகசியங்களை தோண்டும் அதிகாரிகள் | Limestone Mining Inspection | Tamil Nadu Mineral Resources

குவாரி ரகசியங்களை தோண்டும் அதிகாரிகள் | Limestone Mining Inspection | Tamil Nadu Mineral Resources

தமிழகத்தில் இரண்டு வகையான சுண்ணாம்புக்கற்கள் கிடைக்கின்றன. சேலம், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, தூத்துக்குடி மாவட்டங்களில் படிகச் சுண்ணாம்புக்கல் அதிகம் கிடைக்கிறது. அரியலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் படிகமற்ற சுண்ணாம்புக்கல் மிக அதிகளவில் கிடைக்கிறது.

ஜூலை 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !