உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுவை டோர் டெலிவரி செய்ய ஸ்விகி - சொமேட்டா திட்டம்

மதுவை டோர் டெலிவரி செய்ய ஸ்விகி - சொமேட்டா திட்டம்

கொரோனா காலத்தில் மகாராஷ்டிரா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், அசாமில் ஆன்-லைன் மூலம் மதுபானம் விற்கப்பட்டது. அதன் பிறகு அனுமதி நிறுத்தப்பட்டது. இப்போது மேற்கு வங்கம், ஒடிசாவில் மட்டும் ஸ்விகி, சொமேட்டா மூலம் வீடுகளுக்கு மதுபானம் டெலிவரி செய்யப்படுகிறது. இதனால் அந்த மாநிலங்களில் ஆன்லைன் மது விற்பனை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்திலும் பீர், ஒயின் வகை மதுவை வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்ய ஸ்விகி, சொமேட்டா நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !