/ தினமலர் டிவி
/ பொது
/ மோடி திட்டத்துக்கு ஸ்டாம்ப் அடித்த திமுக-எல்.முருகன் அதிரடி | L.Murugan on DMK | BJP vs DMK | Modi v
மோடி திட்டத்துக்கு ஸ்டாம்ப் அடித்த திமுக-எல்.முருகன் அதிரடி | L.Murugan on DMK | BJP vs DMK | Modi v
மும்மொழி கொள்கை விவகாரம் மூலம் திமுகவுக்கு அழிவு காலம் ஆரம்பித்து விட்டதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசமாக கூறினார். ஸ்டாம்ப் குத்தும் வேலையை திமுக செய்கிறது. ஏழை எளிய மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே இந்தியா முழுவதும் குறைந்த விலையில் மருந்து கடைகளை திறந்து இருக்கிறார் அதை பார்த்துவிட்டு இவர்களும் ஒரு தேன் வடித்து உள்ளார்கள் திமுகவினருக்கு இது கை வந்த கலை என இவ்வாறு கூறினார்...
பிப் 24, 2025