/ தினமலர் டிவி
/ பொது
/ மக்களை திசை திருப்ப கனவு காண்கிறார் CM ஸ்டாலின்! | L Murugan | Union Minister | CM Stalin | DMK | TN
மக்களை திசை திருப்ப கனவு காண்கிறார் CM ஸ்டாலின்! | L Murugan | Union Minister | CM Stalin | DMK | TN
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; தமிழக மக்களை திசை திருப்ப முடியுமா என கனவு காண்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஊழலில் திளைத்து குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவினர், மக்களின் கேள்விக்கு பதில் கூற தயாரா? மத்திய அரசை எதிர்த்து பேசி சொந்த கட்சிக்காரர்களிடம் கை தட்டல் வாங்கி விடலாம். தமிழக மக்களிடம் ஓட்டுகளை வாங்க முடியாது #LMurugan | #UnionMinister | #CMStalin | #DMK | #TNGovt | #2026Election
அக் 29, 2025