/ தினமலர் டிவி
/ பொது
/ அஸ்திவாரம் தோண்டும் போது மொத்த கட்டடமும் தரைமட்டம் Lodge|3 Story Building Collapssed In Andhra
அஸ்திவாரம் தோண்டும் போது மொத்த கட்டடமும் தரைமட்டம் Lodge|3 Story Building Collapssed In Andhra
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் ஸ்ரீசைலம் சாலையில் வாசவி தனியார் லாட்ஜ் இருந்தது. 3 மாடிகள் கொண்ட இக்கட்டடம் சுமார் 20 ஆண்டுகள் பழமையானது. டூரிஸ்ட்கள், பேச்சுலர்கள் என பலரும் தங்குவது வழக்கம். இந்த லாட்ஜை ஒட்டியுள்ள காலி இடத்தில், கட்டடம் கட்டுவதற்காக நேற்று முன்தினம் அஸ்திவாரம் தோண்டியுள்ளனர். அந்த அதிர்ச்சியில், வாசவி லாட்ஜின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. அங்கு தங்கி இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பிப் 04, 2024