எதிர்கட்சி எம்பிக்களுக்கு தண்ணீர் கொடுத்த மோடி
மோடியை பேச விடாமல் எதிர்க்கட்சி எம்பிகள் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோஷங்களை முழங்கினர். அப்போது தனக்கு வழங்கப்பட்ட தண்ணீரை எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு மோடி வழங்கினார். சபையில் தனக்கு எதிராக தொடர்ந்து கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த எம்பிக்களின் தாகத்தை தணிக்க மோடி தண்ணீர் வழங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஜூலை 03, 2024