வாசகர்கள் கருத்துகள் ( 1 )
செக் அபராதம் தள்ளுபடி செய்ய வேண்டும்
வங்கி தொடர்பான புகார்களுக்கு 3 நாட்களுக்குள் தீர்வு காண வலியுறுத்தல்! Lok Sabha panel | RBI | Bank
வங்கிகளில் சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை எனப்படும் மினிமம் பேலன்ஸ் பராமரிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. வங்கிகளுக்கு ஏற்ப மினிமம் பேலன்ஸ் 2 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
செக் அபராதம் தள்ளுபடி செய்ய வேண்டும்