உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கெஜ்ரிவால் அலை டில்லியில் சுத்தமாக இல்லை Lok Sabha results | BJP | CONGRESS | AAP

கெஜ்ரிவால் அலை டில்லியில் சுத்தமாக இல்லை Lok Sabha results | BJP | CONGRESS | AAP

லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மத்தியபிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் பாஜ முன்னணியில் உள்ளது. டில்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலை காங்கிரஸ் உடன் இணைந்து ஆம் ஆத்மி எதிர்கொண்டது. ஆனாலும் டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் பாஜ வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.

ஜூன் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை