உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பரபரப்பு | Lorry - Car accident | Car fire | Family escaped | Trich

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பரபரப்பு | Lorry - Car accident | Car fire | Family escaped | Trich

சென்னை தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் முரளி மாணிக்கம் என்பவர், 3 நாள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊரான ராமநாதபுரம் சென்றுவிட்டு இன்று மாலை மீண்டும் காரில் சென்னை புறப்பட்டார். இவரது காருடன் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி பல வாகனங்கள் சீரி பாய்ந்து கொண்டிருந்தன. திடீரென லாரி டிரைவர் வேகத்தை குறைத்தததால் பின்னால் அதிவேகமாக வந்த 2 கார்கள் அடுத்தடுத்து மோதியது.

ஆக 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ