/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்காவை உலுக்கும் தீ! உண்மை பின்னணி | los angeles fire | reason behind US fire | california fire
அமெரிக்காவை உலுக்கும் தீ! உண்மை பின்னணி | los angeles fire | reason behind US fire | california fire
அமெரிக்காவையே அலற விட்டு இருக்கிறது ஐம்பூதங்களில் ஒரு பூதம். காட்டு தீயாய் ஆரம்பித்து, ஊர் ஊராய் புகுந்து வேட்டையாடி கொண்டிருக்கிறது. அழகும் பொலிவும் நிறைந்த வானுயர் கட்டடங்கள் கருகிய எலும்புக்கூடுகளாக நிற்கின்றன. பல காலம் உழைத்து சேர்த்த உடமைகளை உதறி விட்டு மக்கள் உயிர் பிழைக்க ஓடுகின்றனர். பூதம் சென்ற பாதை எல்லாம் சாம்பல் ஆகி விட்டது.
ஜன 12, 2025