/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிப்பு | Low pressure area | Bay of Bengal | L
Breaking காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிப்பு | Low pressure area | Bay of Bengal | L
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை மையம் அறிவிப்பு நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கணிப்பு
நவ 24, 2024