/ தினமலர் டிவி
/ பொது
/ சிலிண்டர் ஏஜென்ஸி உரிமையாளர்கள் உடைத்த உண்மை | LPG Cylinder Supply | Gas Distributors Association
சிலிண்டர் ஏஜென்ஸி உரிமையாளர்கள் உடைத்த உண்மை | LPG Cylinder Supply | Gas Distributors Association
வீடுகளுக்கான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை; வர்த்தக சிலிண்டர்களும் அடுத்த இரண்டு நாட்களில் படிப்படியாக வழங்கப்படும் என கேஸ் விநியோகஸ்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
மார் 13, 2026