உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை பாலத்தில் கவிழ்ந்து பரபரப்பை ஏற்படுத்திய கேஸ் டேங்கர்! LPG tanker | Coimbatore | Gas Leak

கோவை பாலத்தில் கவிழ்ந்து பரபரப்பை ஏற்படுத்திய கேஸ் டேங்கர்! LPG tanker | Coimbatore | Gas Leak

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கோவை கணபதியில் உள்ள எரிவாயு குடோனுக்கு 18 டன் எல்பிஜி கேஸ் நிரம்பிய டேங்கர் லாரி கிளம்பியது. அதிகாலை 3 மணியளவில் கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் லாரி ஏறியது. அப்போது எதிர்ப்பாராத விதமாக, லாரிக்கும் டேங்கருக்கும் இடையேயான இணைப்பு துண்டானது. இதனால் தனியாக பிரிந்த டேங்கர், மேம்பாலத்தின் மீது கவிழ்ந்தது.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி