உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளையவர் கைகாட்டிய வேட்பாளருக்கு எதிராக முத்தான மந்திரி உள்ளடி | LS Election 2024 | Secret Corner

இளையவர் கைகாட்டிய வேட்பாளருக்கு எதிராக முத்தான மந்திரி உள்ளடி | LS Election 2024 | Secret Corner

நெசவு தொழில் நெறைஞ்ச அந்த மாவட்டத்துல முத்தான மந்திரிக்கு செல்வாக்கு அதிகம். சூரிய கட்சியோட மாசெ பதவியும் அவர்கிட்ட இருக்கதால அந்த ஊர் திமுகவினருக்கு அவர் சொல்றது தான் வேதவாக்கு. லோக்சபா தேர்தல்ல தான் சொல்ற ஆளை தான் தலைமை வேட்பாளரா நிறுத்தும்னு நினைச்சாரு முத்தான மந்திரி. ஆனா கட்சி தலைவரோட மகனான இளையவர் பண்ண காரியம் மந்திரிக்கு அதிர்ச்சிய குடுத்துச்சு.

ஏப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை