உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரோட்டில் ₹31.74 லட்சம் சிக்கியதின் பின்னணி என்ன? | LS Election 2024 |Erode|Aatral Ashok Kumar

ஈரோட்டில் ₹31.74 லட்சம் சிக்கியதின் பின்னணி என்ன? | LS Election 2024 |Erode|Aatral Ashok Kumar

வெள்ளகோவிலில், பா.ஜ., நிர்வாகி வீட்டில் இருந்து, ஈரோடு அ.தி.மு.க, வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கொடுத்து வைத்திருந்த, 31.74 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னணியில், தி.மு.க.,வினர் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் தீத்தாம்பாளையம், பரப்புமேட்டை சேர்ந்தவர் ஜவஹர் குமார்.

ஏப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ