உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போன வேகத்தில் திரும்பிய பரிதாபம்|LS Election 2024|Karur candidate Jothimani|Election|Manaparai

போன வேகத்தில் திரும்பிய பரிதாபம்|LS Election 2024|Karur candidate Jothimani|Election|Manaparai

கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான சிட்டிங் எம்பி ஜோதிமணி பிரச்சாரம் துவங்கிய முதல் நாளில் இருந்தே பல இடங்களில் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். குறிப்பாக மணப்பாறை, வேடசந்தூர் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட சில பகுதிகளில் தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இன்று மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி அடைக்கம்பட்டியில் ஜோதிமணி வாக்கு சேகரிக்க சென்றார்.

ஏப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை