உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரசாரத்தில் சிதம்பரத்தை அலறவிட்ட பெண் |LS Election 2024|P.Chidamparam campaign|Disruptive woman

பிரசாரத்தில் சிதம்பரத்தை அலறவிட்ட பெண் |LS Election 2024|P.Chidamparam campaign|Disruptive woman

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தியை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பிரச்சாரம் செய்தார். அவர் பேசிக்கொண்டிருந்தபோதே குறுக்கிட்ட பெண் ஒருவர், தங்கள் பகுதிக்கு தண்ணீர் வசதி செய்து கொடுங்கள் என கேட்டார். நான் பேசி முடித்த பிறகு பேசுங்கள் என சிதம்பரம் கூறியும் அந்த பெண் கேட்காமல் தொடர்ந்து இடையூறு செய்தார்.

ஏப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ