உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெயித்தாலும் திமுகவுக்கு ஷாக் தந்த ரிசல்ட்| LS election |TN results|BJP|Vote percentage increased

ஜெயித்தாலும் திமுகவுக்கு ஷாக் தந்த ரிசல்ட்| LS election |TN results|BJP|Vote percentage increased

லோக்சபா தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ள அதிமுக 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும், ஒரு தொகுதியில் நான்காம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அமோக வெற்றி பெற்ற போதிலும், திமுகவின் ஓட்டு சதவீதம் சரிவை கண்டுள்ளது. 2004 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அதன்பின் தோல்வியிலிருந்து மீண்ட அதிமுக 2014 லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

ஜூன் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !